#sisterlovetamilstatus Instant

அப்போதான், என் அக்கா என்னை தேடி வந்தா. என்னை கட்டிப்பிடிச்சா. "அழாதே தம்பி, நான் இருக்கேன்" — ஒரு புது பேன்ஸை எடுத்து குடுத்தா. அது அவளோட சேமிப்பு பணம்.

#MyFirstFriend #UyirEnaThangachiAkka

அன்று முதல், அவதான் என்னோட உலகம். #sisterlovetamilstatus

That’s when my sister came looking for me. She hugged me and said, “Don’t cry, little brother — I’m here.” Then she gave me a brand new pen bought from her saved pocket money. #sisterlovetamilstatus